கல்வி
தீக்குச்சி கொண்டு தீபமும் ஏற்றலாம் ~~தீபத்தின் ஒளியில் திருக்குறள் படிக்கலாம்! ஆக்கவழி அறிந்து அறிவினைப் பெருக்கலாம் ~~அனைவர்க்கும் கற்ற கல்வியைப் பகிரலாம்! சாக்கடைக்குள் வீசும் சந்தனம் மணக்குமா? ~~சரியான இடத்தில் சேர்தலே பொருத்தமாம் யாக்கையது அழியும் வரையிலும் உடன்வரும் ~~யாவருக்கும் தருமே குறையிலா நலமெலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக